பேச்சு:isomer
சம கூறு
தொகுIsomer என்பதற்கு சமகூறு (isos = "equal", méros = "part".)என்று அழைத்தால் சரியாகுமா?
ஓரே மூலக்கூற்றுச் சூத்திரம் ஆனால் வேறுபட்ட கட்டமைப்பு கொண்டது என்கின்றபடியால் இதனை மாற்று அல்லது மாற்றியம் (இதற்குரிய பொருத்தமான சொல் transform) என்று அழைத்தால் சரியா? மாற்றி என அழைக்கப்படுவது ""cis-trans isomerism"" இற்கு பொருந்தலாமா?. இந்தத்துறை சார் வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது.
--சி. செந்தி 22:53, 24 ஜூலை 2010 (UTC)