பேச்சு:jangle
- இதில் இணைக்கப் பட்ட உலோக ஒலி என்பது சரியென்று நினைக்கிறேன்.--த*உழவன் 01:08, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
- இன்னும் கொஞ்சம் தகரடப்பா, தட்டுமுட்டுச் சாமான்கள் எழுப்பும் ஒலி போல வரவேண்டும் என நினைக்கிறேன். பழ.கந்தசாமி 05:24, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about jangle
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve jangle.