பேச்சு:macula
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இங்கு தளும்பு சரியா? தழும்பு சரியா? --Selvasivagurunathan m (பேச்சு) 09:09, 24 ஆகத்து 2015 (UTC)
- இது சுந்தர் தானியங்கி வழியே பதிவேறிய சொல். அப்பொழுது அத்தரவு தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் இருந்து ஏறியது. மூலத்தரவில் இதுபோல பல பிழைகளுள்ளன. அவற்றை, அவ்வப்போது உங்களைப் போன்றோர் சுட்டியுள்ளனர். நீங்களும் தொடர்ந்து பிழைத்திருத்தக் கோருகிறேன். தளும்பு உருவாக்கியுள்ளேன். வணக்கம்.---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 03:51, 25 ஆகத்து 2015 (UTC)