மாடலிங் (Modeling) செய்யும் மாடல்(model)களை எவ்வாறு அழைக்கிறார்கள் ? வடிவுகாட்டி எனவும் அவர்களது தொழில் வடிவுகாட்டுதல் எனவும் கூறலாமா ? இது இரு பாலருக்கும் பொதுவான பெயராக அமைதல் வேண்டும்.--Rsmn 07:23, 22 ஏப்ரல் 2010 (UTC)

  • வடிவம் என்பதனை விட, அழகு என்பதற்கு தானே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும் அதீத அழகு என்று நினைத்து, ஈர்ப்பினை உருவாக்க, கவர்ச்சியினை தானே ஏற்படுத்துகிறார்கள். எனவே வடிவுகாட்டி என்பதனையும் தாண்டி பெயரிட்டால் சிறப்பாக இருக்கும்.த*உழவன் 10:40, 22 ஏப்ரல் 2010 (UTC)
    நான் fashion models இல் வரும் Model என்பதை "வடிவர்" என பயன்படுத்துகிறேன். இலங்கை வழக்கில் "வடிவு" என்பது அழகு என்பதற்கு நெருக்கமான ஒரு சொல், ஆனால் "ஏற்கப்பட்ட" வடிவமைப்பைக் கொண்டவர்கள் எனும் ஆழ்ந்த பொருள் அதில் உள்ளது. மு.மயூரன் (பேச்சு) 05:45, 3 பெப்ரவரி 2023 (UTC)

AI Model என்பதில் வரும் Model இனை தமிழில் எப்படிச் சொல்கிறார்கள்/சொல்லலாம்? மு.மயூரன் (பேச்சு) 05:47, 3 பெப்ரவரி 2023 (UTC)

Start a discussion about model

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:model&oldid=1985025" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "model" page.