பேச்சு:mutual nductance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Inbamkumar86
mutual induction ஏற்கனவே உள்ளது. இதனை நீக்கவும். --இராச்குமார் (பேச்சு) 07:25, 29 சூன் 2012 (UTC)
- இரண்டும் ஒன்றா? பொருள் மாறுபடுகிறதே.தலைப்புச்சொல்லில் எழுத்துப்பிழையென்றே எண்ணுகிறேன்--11:26, 29 சூன் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- அவ்விரண்டிற்கு சிறு வேறுபாடுண்டு. mutual inductance என்றப் பக்கம் ஏற்கனவே உள்ளது. இது எழுத்துப் பிழை. mutual nductance என்றப் பக்கத்தை நீக்கிவிடுங்கள். --இராச்குமார் (பேச்சு) 11:45, 29 சூன் 2012 (UTC)