பேச்சு:nephron

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதன் பொருளாகத் தந்துள்ள " சிறுநீரக வெட்டி (சிறுநீரகத்திசு வெட்டி சிறு நீரக அறுவையில் பயன்படும் கத்தி )" சரியானதா? நெஃபுரான் என்றால் சிறுநீரகத்தின் அடிப்படைக் கட்டுமான நுண்கூறு. இதனை சிறுநீரகவணு என்றே சொல்லலாம். அணு என்றால் மிகச்சிறியது அல்லது அடிபப்டைக் கட்டுமானக் கூறு என்று பொருள். --செல்வா (பேச்சு) 13:35, 20 ஆகத்து 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:nephron&oldid=1126119" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "nephron" page.