பேச்சு:neurologist

நிபுணர் என்பது தமிழ்ச் சொல்லா? இல்லையெனில் வல்லுனர் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?--சிவகுமார் 15:50, 28 மார்ச் 2007 (UTC)

நிபுணர் தமிழ்ச் சொல் போல் தெரியவில்லை. வல்லுனர் என்ற சொல்லும் இங்கு தேவை இல்லை. நரம்பியலாளர் என்று நேரடியாக சுருக்கமாகவே சொல்லி விடலாம்--ரவி 10:30, 29 மார்ச் 2007 (UTC)

Start a discussion about neurologist

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:neurologist&oldid=38142" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "neurologist" page.