பேச்சு:oil
எண்ணெய் என்பது எள்+நெய் தானே. வெறும் நெய் என்பது oil- க்குப் பொருந்துமா?--சிவகுமார் 07:54, 21 ஏப்ரில் 2007 (UTC).
- எண்ணெய் என்பதை பேச்சு வழக்காக குறிப்பிட்டு கூடவே எள்+நெய் என்பதையும் பிரித்து எழுதிக் காட்டலாம். --ரவி 13:03, 21 ஏப்ரில் 2007 (UTC)
Start a discussion about oil
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve oil.