பேச்சு:oligotrophic
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
இதன் பொருள் இத்தளத்தில் தவறுதலாகக் காணப்படுகிறது. ஒலிகோட்ரோபிக் என்பதன் பொருள் ஊட்டமில்லா, ஊட்டமற்ற, ஊட்டக்குறை எனப்பொருள் பட வேண்டும். அல்லது பெயரின் விளக்கத்தைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன்.- --சிங்கமுகன் 01:20, 22 சூன் 2011 (UTC)