கணிணி இணைப்பு அல்லது தொடர்பைக் குறிப்பது என்பது விளக்கமாக அமையுமே தவிர கலைச் சொல்லாகாது. on line என்பதற்கு இணைநிலை என்றும் off line அணை நிலை என்றும் சொல்ல வேண்டும்.கருத்தாளர் : பயனர்:இலக்குவனார் திருவள்ளுவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:online&oldid=678282" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "online" page.