பேச்சு:patrol
ரோந்து - எந்த மொழிச் சொல் என்று தெரியவில்லை. பாதுகாப்பு, போரியலுடன் தொடர்புடை patrolக்கு நிச்சயம் ஒரு தமிழ்ச் சொல் இருக்க வேண்டும். --ரவி 13:32, 21 ஏப்ரில் 2007 (UTC)
- ஊர்க்காவல்?--சிவகுமார் 13:55, 21 ஏப்ரில் 2007 (UTC)
Start a discussion about patrol
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve patrol.