பேச்சு:pear
Pear என்பதின் மருத்துவச் சொல் "ஈட்டி" என்பது சரியா?
விக்சனரி வார்த்தைகள் பெரும்பாலும் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும், அவற்றை ஆய்வது மிக முக்கியம். நான் அறிந்தவரையில் பல சொற்கள் சரியான கருத்தை தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் அளிப்பதில்லை. மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் pear என்பது பேரி வடிவத்தைக் குறிக்கவே பயன்படுகிறது, ஈட்டி எனக் கருதும் போது முற்றிலும் மாறுபட்ட எண்ணப்பாடு தோன்ற வாய்ப்புள்ளது.
--Drsrisenthil 08:35, 15 ஜூலை 2010 (UTC)
- மிக உண்மை. பல சொற்களில் அத்தகையப் பிழைகளைக் காண்கிறேன். ஒரு சிலரே அத்தகையப் பிழைகளை நீக்குகின்றனர். முடிந்தவரை நீங்களும் மாற்றுங்கள். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். மேலும், ஒரு வேண்டுகோள். எந்த புதிய சொற்களை எழுதினாலும், மேலுள்ள படிவங்களைப் பயன்படுத்துங்கள். ஏதேனும் கருத்துவேறுபாடுகள் இருப்பின் எனது உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.நன்றி.வணக்கம்--த*உழவன் 13:16, 15 ஜூலை 2010 (UTC)
Start a discussion about pear
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve pear.