ஆப்பு? Peg-ற்கு இப்படியொரு பொருளா!? --Omanickam 03:58, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாசுதன் உருவாக்கிய பக்கங்கள் பலவற்றுக்கான ஆதாரமாக sinhala-tamil dictionary உள்ளது. இவற்றில் உள்ள சில சொற் பொருள்களுக்கு பொருள் உறுதிப்படுத்த இயலவில்லை (எடுத்துக்காட்டுக்கு, can என்பதற்கு கெண்டி என்ற பொருள்). எனவே, ஐயத்திற்கு இடமான, விளக்க இயலாத, உறுதிப்படுத்த இயலாத சொற்பொருள்களை நீக்கலாம் அல்லது திருத்தி எழுதலாதம் எனப் பரிந்துரைக்கிறேன்.--ரவி 09:40, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about peg

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:peg&oldid=13930" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "peg" page.