பேச்சு:portable firefox
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஓங்குக தமிழ் வளம் !
- கையடக்கமான பயர்பாக்ஃ என்பது, முற்றுப்பெறாதா மொழிப்பெயர்ப்பு போலுள்ளது. எனக்கு உகந்தச் சொல் புலப்பட மாட்டேன் என்கிறது.
- எதற்க்கும் தமிழ் விக்கிப்பீடியாவின்இப்பக்கத்தினைக் காணவும்.