பேச்சு:probiotics
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இங்கு pro என்பதற்கு, சிறிய என்று பொருள் கொள்கிறீர்களென்று எண்ணுகிறேன். ஆனால், அதற்கு முந்தைய வடிவம் என்றல்லவா அதற்கு பொருள் வர வேண்டும். அப்ப எப்படி பெயர் வைக்கலாம்? prototype என்ற சொல்லையும் இங்கு கருத்தில் கொள்க.--த♥ உழவன் +உரை.. 12:43, 12 ஏப்ரல் 2013 (UTC)
- சிறுவாழூண் இதனையும் பார்க்க. pro என்பது prototype என்று எங்கு கண்டீர்கள். --இராச்குமார் (பேச்சு) 16:37, 12 ஏப்ரல் 2013 (UTC)
- தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தியமைக்கு வருந்துகிறேன்.//Procaryote=(pro-முன்னான) ஆதியான கலம் ஆகும். // எனவே, இந்த pro என்பதை சிறு என்று பொருள் கொள்ளுதல் தவறென்றே எண்ணுகிறேன்.
- மற்றொன்று,
- //சிறுவாழூண் = (probiotic) என்பது நுண்ணுயிர் கலந்த உணவாகும். //???
- //Probiotics are live microorganisms that may confer a health benefit on the host.//
- நன்செய்நுண்ணுயிரிகள் (probiotic) என்றே நான் புரிந்து கொள்கிறேன். நுண்ணுயிர் கலந்த உணவுவெல்லாம், நன்மையை விளைவிக்கக் கூடியவை அல்ல என்றே கூற விழைகிறேன்.--த♥ உழவன் +உரை.. 17:22, 13 ஏப்ரல் 2013 (UTC)
- மற்றொன்று,
சிறுவாழூண் எனும் கருத்து இதற்குப் பொருத்தம் அற்றது--சி. செந்தி (பேச்சு) 15:26, 3 சனவரி 2022 (UTC)