பேச்சு:pronoun

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இடப்பெயர், சுட்டுப்பெயர், பதிலிடு பெயர் என்று பலவாறு குறிக்கப்படுகிறது. எது மிகச் சரி ?--Natkeeran (பேச்சு) 14:45, 22 சூலை 2012 (UTC)Reply

குறிப்பிட்ட நபரை, இடத்தை சுட்டுவதால், சுட்டுப்பெயர் என்றே பள்ளிக்காலங்களில் கற்றேன்.-- உழவன் +உரை.. 17:05, 22 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pronoun&oldid=1119677" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "pronoun" page.