பேச்சு:retail
ஆங்கில விக்சனரியில் retail = selling directly to the consumer என்றுள்ளது. சில்லறை வணிகம் என்பது colloquial ஆக இருப்பதால், நுகர்வோர் விற்பனை அல்லது நுகர்வோர் வணிகம் என்பது கூடுதலாகப் பொருந்துமா ? --Rsmn (பேச்சு) 00:05, 28 மார்ச் 2012 (UTC)
- நீங்கள் கூறியபடி விளிக்க எனுக்கும் உடன்பாடே.ஆனால், நடைமுறையில் வணிகர்களும், பொதுமக்களும் சில்லரை வணிகம்,மொத்த வணிகம் என்றே சொற்களையே, தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.--00:24, 28 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Start a discussion about retail
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve retail.