sclera என்பதற்கு "உறுதியம்; சுரப்பி வீக்கம்; சுரப்பிக்கடினமாதல்; சுரப்பித் தடிப்பு" எனக் கொடுக்கப்பட்ட பதங்கள் அன்றாட பயன்பாட்டில் உபயோகிக்கப்படுவதில்லை எனக் கருதுகிறேன், sclera என்பதன் கருத்து தடிப்பானது என்று இருந்தாலும் மருத்துவத்தில் கண்ணின் விழி வெண்படலத்தையே குறிக்கப் பயன்படுகிறது. தடிப்பானது என்கின்ற அர்த்தத்தில் "sclerosis" என்னும் சொல்லே வழக்கில் உள்ளது.

"உறுதியம்; சுரப்பி வீக்கம்; சுரப்பிக்கடினமாதல்; சுரப்பித் தடிப்பு" என்னும் பொருள்கள் வழக்கில் இல்லை என்றால் நீக்கிவிடலாமே. சற்று உறுதி செய்தபின்பு நீக்கிவிடுவதே நல்லது. கருத்துக்கு நன்றி செந்தி! --செல்வா 00:41, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sclera&oldid=785556" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "sclera" page.