பேச்சு:skeleton
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
எலும்புக்கூடு என்பதைவிட வன்கூடு என்பது பொருத்தமான சொல்லாகத் தெரிகின்றது. காரணம் எலும்புகள், குருத்தெலும்புகள் போன்றவை அகவன்கூட்டையும் (Endoskelton), கணுக்காலிகளில் இருக்கும் Skeleton புறவன்கூடாகவும் இருக்கின்றது.--கலை (பேச்சு) 09:18, 22 நவம்பர் 2013 (UTC)