பேச்சு:stay
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
stay என்ற சொல்லுக்கு ஏங்கு சரியான மொழிபெயர்ப்பா? --Omanickam 15:38, 30 அக்டோபர் 2006 (UTC)
- மாணிக்கம், பக்கம் முழுதையும் நீங்கள் தானே உருவாக்கி இருக்கிறீர்கள்? இந்தப் பொருளில் பயன்பாட்டை நான் அறிந்ததில்லை. --ரவி 19:18, 30 அக்டோபர் 2006 (UTC)