பேச்சு:temporal fossae
temporal fossae : fossa என்றால் இங்கு குழிவு அல்லது குழி என்ற கருத்தில் வருவதால் பொட்டுக் குழிவு (fossae = குழிவுகள்?) என்பதே பொருந்தக்கூடிய சொல் என்பது எனது கருத்து.--சி. செந்தி 18:49, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- அப்பொழுது பொட்டுக் குழிகள் அல்லது பொட்டு என்புக்குழிகள் எனலாம். கண்டுபிடித்துக் கூறியதற்கு நன்றி!--செல்வா 20:39, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about temporal fossae
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve temporal fossae.