பேச்சு:tripody

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஃபூட் என்பது ஆங்கில சொல்லென்று கருதுகிறேன். அது boot என்பது தானே? ஒரு வேண்டுகோள். தமிழ் ஒலிக்கேற்ப நீங்கள் சொல்லொன்றை தரும் போது மூல சொல்லை அடைப்புக்குறிக்குள் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். காணும் நபர்கள் பல்வகைப் பட்டவர் என்பதால் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்-- உழவன் +உரை.. 06:29, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி நண்பரே!-- உழவன் +உரை.. 07:37, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:tripody&oldid=1200688" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "tripody" page.