மென்பொருளில் upstream

தொகு

மென்பொருளில் upstream என்பது ஒரு மென்பொருள் உருவாக்கப் பயன்படும் மூல மென்பொருட்கள் / தேவையான மென்மங்கள். உதரணமாக Androidஇன் மூலம் இலினக்ஸ். இதற்கு தமிழில் எப்படி சொல்லாக்குவது? Logicwiki (பேச்சு) 15:54, 15 ஆகத்து 2012 (UTC)Reply

மூலமென்மம்/ மூலமென்மியம்/தோற்ற மென்மம் எனலாமே? உங்கள் உரையினை படித்த போது, என்மனதில்உருவானது. -- உழவன் +உரை.. 18:48, 15 ஆகத்து 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:upstream&oldid=1125856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "upstream" page.