பெண்பாலுக்கு சிலர் இளைஞிகள் எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் அது அவசியமில்லை என்பதும் பிழையாக இருக்கக்கூடும் என்பதும் என் கருத்து. கலைஞர்கள் என்பது போல் இளைஞர்கள் என்பதும் பொதுப் பால் தான் என நினைக்கிறேன்--ரவி 10:00, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about youth

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:youth&oldid=12627" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "youth" page.