சைவர் என்பது cyber என்பதின் ஒலிப்பெயர்ப்பு தான். அதை ஒரு பொருளாகத் தர வேண்டாமே? பூச்சியத்திற்கும் நல்ல மாற்றுத் தமிழ்ச்சொல் இருந்தால் தரவும். நன்றி--ரவி 15:34, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

பூச்சியத்திற்கும் நல்ல மாற்றுத் தமிழ்ச்சொல் சுன்னம்--Jkarthic 15:34, 7 மார்ச் 2008 (UTC)

ஆம், இப்போது சுழியம் என்ற சொல்லும் மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றால் பயன்படுத்தப்படுகிறது--ரவி 09:48, 8 மார்ச் 2008 (UTC)

தவிர சுன்னம் சூனியம் என்ற வடமொழியிலிருந்து பெறப்பட்டதா? -- Sundar 09:55, 8 மார்ச் 2008 (UTC)

'சுழியம்' என்பதனை விட 'சுழி' என்று அழைப்பதே சிறப்பு.

தொகு

'தெளிவு' என்ற சொல்லின் முதல் குறியீட்டை ஒற்றைச் சுழி கொம்பு என்றும்,

'கேள்' என்ற சொல்லின் முதல் குறியீட்டை இரட்டைச் சுழி கொம்பு என்றுமே அழைக்கிறோம்.

எனவே, 'சுழியம்' என்பதனை விட ,'சுழி' என்று அழைப்பதே சிறப்பு எனக் கருதுகிறேன். தகவலுழவன் 12:25, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:zero&oldid=187626" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "zero" page.