தமிழ்

தொகு
 
பேஜரா:
எனில் குடியற்ற கிராமம்...தூரத்துக் குன்றில் தெரிவது குடியற்ற ஓர் ஆப்பிரிக்கக் கிராமம்
  • புறமொழிச்சொல்--உருது--bē-ciradh-மூலச்சொல்

பொருள்

தொகு
  • பேஜரா, பெயர்ச்சொல்.
  1. குடியற்ற கிராமம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. uninhabited village

விளக்கம்

தொகு
  • போர், கலவரம், கலகம், கொள்ளையர் பயம், விரோதி/எதிரிகளால் பயம், விலங்குகளால் பயம், அரசபயம், நோய், பஞ்சம் ஆகிய ஏதாவதொரு காரணத்தால் செழிப்பாகயிருந்த ஒரு கிராமத்துக் குடிமக்கள் வேறு இடங்களுக்கு மொத்தமாகக் குடிப்பெயர்ந்துச் சென்றுவிட்டால் அவர்கள் வாழ்ந்த கிராமம் குடியற்ற கிராமம் ஆகிறது..இதையே பேஜரா என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேஜரா&oldid=1880747" இலிருந்து மீள்விக்கப்பட்டது