பேதவாதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பேதவாதி, பெயர்ச்சொல்.
- கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டன என்னுங் கொள்கையுடையோன்
- (எ. கா.) சார்வாகாதிகள் அனைவரும் பேதவாதிகள்
- (எ. கா.) வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Pluralist
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +