பேயன் வாழைப்பழம்

கதலி வாழை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பேயன் வாழைப்பழம், .

பொருள்

தொகு
  1. ஒரு வாழைவகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. a variety of banana of tamil nadu, india named after a hindu god shiva.

விளக்கம்

தொகு
தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளனர்...பரமசிவன் பேய்கள் உலாவும் சுடுகாடுகளில் இருப்பதாக கருதப்பட்டதால் அவர் பேயன் எனப்பட்டார்... ஆகவே இந்த ஒரு வகைப் பழம் பேயன் வாழைப்பழம் எனப்பட்டது...

குணங்கள்

தொகு
  • பேயன் வாழைப்பழத்தால் பயித்தியமும், உட்சூடும் நீங்கும்...வாதாதிக்கம், மிகுந்தக் குளிர்ச்சி, இலகுவாக மலமிறங்கல் ஆகிய இவை உண்டாகும்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=பேயன்_வாழைப்பழம்&oldid=1890387" இலிருந்து மீள்விக்கப்பட்டது