பேரம் செய்யப்படுகிறது
பேரம்-இல்லை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பேரம், .

பொருள்

தொகு
  1. விற்பனை
  2. வியாபாரம்
  3. குறைத்து விலை பேசி ஒரு பொருளை வாங்குவது.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. sale
  2. trade
  3. bargain

விளக்கம்

தொகு
அயல் மொழிச் சொல்: பொதுவாக வியாபாரம்,விற்பனை இவைகளைக் குறித்த சொல்...சிறப்பாக விற்பனையாளர் சொன்ன விலைக்கு வாங்காமல் வாங்குபவர் தன் பண இருப்பு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பேசி விலையைக் குறைத்தோ அல்லது வாங்கும் பொருட்களின் எண்ணிக்கையை விற்பனையாளர் சொன்னதைவிடக் கூட்டியோ பெற்றுக்கொள்ளும் செய்கையை 'பேரம்' என்பர்.

பயன்பாடு

தொகு
  • இதோ பாருங்கள்! இந்தக் கிழங்குக்கு கிலோ பத்து ரூபாய் தரமாட்டேன்...விலையைக் குறையுங்கள்... இல்லாவிட்டால் பத்து ரூபாய்க்கு ஒன்றரை கிலோ கொடுத்தால் சரி...


( மொழிகள் )

சான்றுகள் ---பேரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரம்&oldid=1922236" இலிருந்து மீள்விக்கப்பட்டது