பேராளன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பேராளன், பெயர்ச்சொல்.
- பெருமையுடையவன்.
- உம்ப ராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4)
- பல பெயர்களைத் தரித்த வன்.
- பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20)
- மிருகசீரிடம். (பிங்.)
- ரோகிணி (சூடா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pēr-āḷaṉ
- Renowned personage
- One who bears several names
- The fifth nakṣatra
- The fourth nakṣatra
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +