ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பேழ்வாய்(பெ)

  • பெரிய வாய்; பெருவாய்

எ. கா) படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் -அற்புதத் திருவந்தாதி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை (கம்பரா. தாடகை.) - தடித்த உடலும் கோரைப் பற்களும் குகை போன்ற வாயும் கொண்ட தாடகை

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேழ்வாய்&oldid=1892631" இலிருந்து மீள்விக்கப்பட்டது