பைந்தமிழ்

பெயர்ச்சொல் பைந்தமிழ்

பொருள்.
  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி
ஆகியவை பைந்தமிழ் எனப்படுகிறது.
ஆதாரம்
  • கழக தமிழ் அகராதி நூல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - a kind of Thamizh(tamil) grammer.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பைந்தமிழ்&oldid=785890" இருந்து மீள்விக்கப்பட்டது