பொடிசாதம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொடிசாதம், .
பொருள்
தொகு- முதல் நாள் இரவு ஆக்கிய அரிசிச்சோறு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cooked rice prepared in the previous night.
விளக்கம்
தொகு- முந்தைய நாள் இரவில் சமைத்து மீதமான சாதம்..தண்ணீர் விடாமல் வைத்திருந்தால் 'பொடிசாதம்...தண்ணீர் விட்டு வைத்திருந்தால் 'பழையது' என்று அழைக்கப்படும்...இந்தப் பொடிசாதத்தை மீண்டும் சூடாக்கி குழம்பு, இரசம் அல்லது மோர்/தயிரோடு உண்பர்...அல்லது வேறு காரசாதம் போன்ற உணவு வகைகளைத் தயாரிப்பர்