தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பொதுமை, பெயர்ச்சொல்.
  1. சாமானியம்
    (எ. கா.) பொது மை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71).
  2. பொதுவுடமை
    (எ. கா.) பூவின்மேலிருந்த தெய் வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக. 62).
  3. நன்மை
    (எ. கா.) புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ordinariness, superficiality
  2. common property
  3. goodness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுமை&oldid=1434842" இலிருந்து மீள்விக்கப்பட்டது