பொன்னுத்தட்டான்
பொன்னுத்தட்டான் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குட்டையான இறகும் வாலும் கொண்டு தடிமனான அலகுடன் விளங்கும் பல்நிறக்குருவி.
- =ஆறுமணிக்குருவி=தோட்டக்கள்ளன்=காளி.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- பொன்னுத்தட்டான் என்பது ஒரு சிறு பறவையாகும்.