பொன்மாலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொன்மாலை, .
பொருள்
தொகு- சூரியன் மறையும் மாலை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- evening twilight at the time of sun-setting.
விளக்கம்
தொகு- சூரியன் மறைந்துக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதில் சூரியக்கிரணங்கள் செம்பொன்/மஞ்சள் நிறத்தில் பூமியெங்கும் பரவி காணும் இடமெல்லாம் பொன் நிறமாக, இரம்மியமாகக் காட்சி தரும்...இதுவே பொன்மாலைப் பொழுது...