பொருளீட்டு

பொருளீட்டலில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருளீட்டு வினைச்சொல் .

பொருள்

தொகு
பணம்/செல்வம் சம்பாதி

மொழிபெயர்ப்பு

தொகு
  • to earn money/wealth

விளக்கம்

தொகு
  • 'பொருள் + ஈட்டு = பொருளீட்டு'..வாழ்க்கைக்கு ஆதாரமான பணம், செல்வம்,(பொருள்) ஆகியனவற்றை சம்பாதி (ஈட்டு) என்றுப் பொருள்.

பயன்பாடு

தொகு
  • பண்டைய நாட்களிலும் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்

இலக்கியமை

தொகு

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள். இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (திருக்குறள்--247 )


( மொழிகள் )

சான்றுகள் ---பொருளீட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருளீட்டு&oldid=1224059" இலிருந்து மீள்விக்கப்பட்டது