பொற்பலகை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பொற்பலகை, பெயர்ச்சொல்.
- விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை
- (எ. கா.) பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான் (சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Ornamental plank for carrying idols
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +