பொலம்பூங்கா

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொலம்பூங்கா

  1. பொன்னாலான பூ,கனி,மரங்கள் உள்ள பூங்கா, இறைவனின் இருப்பிடம்
  2. இறைவனுக்கு கீழுள்ள தேவர்கள் உறையும் உலகம்
  3. சொர்க்கம்- இறந்தபின் நல்லவர் செல்லும் வளனிறைந்த வானுலகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - heaven
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொலம்பூங்கா&oldid=1070493" இலிருந்து மீள்விக்கப்பட்டது