பொழி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தனிப்பொருள் (Literal Meaning)

தொகு

அடித்தல் , ஒழுகுதல்

எ-கா:

மழைப்பொழிவு = Pouring Rain
அன்பு பொழி = Shed love
கருனைப்பொழி = Pour mercy
அணையைப்பொழி = Shed the reservoir or break the reservoir
வரப்பைப்பொழி = Break the shore

{மொழிபெயர்ப்பு}* To pour, To shed , To drip , To loose ஆங்கிலம்


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பொழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொழி&oldid=1893034" இலிருந்து மீள்விக்கப்பட்டது