பொழித்தட்டுப் பலகை

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. நிலத்தை சமன்படுத்தப் பயன்படும் ஒரு தட்டையான பலகை.
  2. இது பண்டை தமிழரின் ஒரு பாரம்பரிய வேளாண் கருவியாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொழித்தட்டுப்_பலகை&oldid=1085272" இலிருந்து மீள்விக்கப்பட்டது