தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • போதி, பெயர்ச்சொல்.
  1. காண்க: போதிகைக்கட்டை
    (எ. கா.) இந்திரநீலத் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை. திருமண. 64)


வினைச்சொல்

தொகு
  1. கற்றுக் கொடு - teach, inculcate, impart

சொல்வளம்

தொகு
  1. போதனை - teaching
  2. ஞானபோதனை - ஞானம் + போதனை - உபதேசம்
  3. நீதிபோதனை - நீதி + போதனை - moral teaching

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போதி&oldid=1904777" இலிருந்து மீள்விக்கப்பட்டது