போனகக்குருத்து
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
-
மடல் விரியும் இலை.
-
மடல் விரிந்த இலை.
-
போனகக்குருத்தும் அதை உணவுக்காக போடப்படவேண்டிய முறையும்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- போனகக்குருத்து (பெ) = தலைவாழையிலை - நுனியுள்ள வாழை யிலை.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - plantain leaf with pointed end. young plantain leaf with pointed end, used for serving food.
- (இந்தி) -