போர்வு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
போர்வு(பெ)
- குவியல், போர்; தானியப்போர்
- கயலார் நாரை போர்விற் சேக்கும் (ஐங்குறு. 9).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விண்டு அன்ன வெண்ணெற் போர்வின் (ஐங்குறுநூறு) - மலை போன்ற வெண்ணெல்லின் போர்களின்
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---போர்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +