பௌதிகதீட்சை

தமிழ்

தொகு
 
பௌதிகதீட்சை:
சைவ சமயக் குறி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பௌதிகதீட்சை, பெயர்ச்சொல்.
  • (பௌதிக+தீட்சை)
  1. உலோக தருமிணி (சைவச. ஆசாரி. 62, உரை.)

விளக்கம்

தொகு
  • சைவ சமயத்தில் பெறப்படும் ஒரு தீட்சை..சிவாகமங்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்து, ஆகமங்கள் விதித்த ஒழுக்க நெறியிலிருந்து பிறழாது வாழ்பவர்களுக்கு வழங்கப்படுவது சபீசதீக்கை...இந்த தீட்சையில் ஒரு பிரிவாகிய உலோக தருமிணி என்பது உலகியல் வாழ்வில் ஈடுபட்டோருக்கு தலை மொட்டையடிக்காமல் செய்யப் பெறுவது ஆகும். இதையே பௌதிகதீட்சை என்பர்..


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A way of initiation into Saivism, a branch of Hinduism. (Šaiva.)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பௌதிகதீட்சை&oldid=1270571" இலிருந்து மீள்விக்கப்பட்டது