மகாபட்சி
மகாபட்சி
மகாபட்சி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மகாபட்சி, .

பொருள்

தொகு
  1. ஆந்தை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. owl

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...மஹா பக்ஷி...மகாபட்சி...இரவு நேரங்களில் மட்டுமே வெளியேத் திரியும் ஒரு பறவையினம்...சிறு உயிரினங்களான எலிகள், பல்லிகள் முதலியனவற்றை வேட்டையாடித் தின்னும்...ஆந்தை இனத்தில் உடற்பருமனிலும், நிறத்திலும் வேறுபட்ட பலவகைகள் உள்ளன...உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், எல்லா தட்பவெப்ப மண்டலங்களிலும் காணப்படுகின்றன...இந்து சமூகத்தில் அமங்கலமான பறவையாகக் கருதப்படுகிறது..


( மொழிகள் )

சான்றுகள் ---மகாபட்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாபட்சி&oldid=1245805" இலிருந்து மீள்விக்கப்பட்டது