மகிழ்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத்தேயு 5:12) - திருவிவிலியம்
- கரைசென்றேறின உடனே பட்ட சஞ்சலத்துக்கு அளவாக மகிழ்ந்து துள்ளிக் கொண்டிருந்தனர் (பரமார்த்த குருவின் கதை)
ஆதாரங்கள் ---மகிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +