மக்கள்தொகை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மக்கள்தொகை(பெ)
- ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும்.
- ஒரு அரசியல் அல்லது புவியியல் எல்லைக்குள் வாழும் மக்களை கூட்டாகக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - population
- யப்பானிய மொழி: 人口 (じんこう, ஜின்கோ)