மக்கினம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மக்கினம், பெயர்ச்சொல்.
- அழுந்துகை
- (எ. கா.) மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி (பட்டினத்துப். பக். 235)
- அவமானம்
- (எ. கா.) அந்தச்சபையில் அவன் மக்கினப்பட்டான்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +