ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மங்கலம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

சிலர் இதை வட மொழியிலிருந்து வந்ததென கூறுவர் (பகுப்பு:புறமொழிச் சொற்கள்), சொல் ஆய்வு அறிஞர் மா.சோ.விக்டர் உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் எனும் தன் சொல்லாய்வு நூலில் இந்த சொல்லின் மூலம் தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார்.

தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்.

மங்கலம் என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே மங்கலம் மங்களம் போன்ற சொற்களின் தாய் தமிழே.

பயன்பாடு
  • இது மங்கலகரமான நேரம்! (This is an auspicious occasion)


( மொழிகள் )

சான்றுகள் ---மங்கலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்கலம்&oldid=1193482" இலிருந்து மீள்விக்கப்பட்டது